குடிபோதையில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

x

குடிபோதையில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

சென்னை பெரியமேட்டில் மாநகராட்சி பூங்கா நீச்சல் குளத்தில் குடிபோதையில் தவறி விழுந்து ஒருவர் பலி/மைலேடி மாநகராட்சி பூங்கா நீச்சல் குளத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் குடிபோதையில் தவறி விழுந்தார்

கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளிக்க சென்ற போது சோகம்


Next Story

மேலும் செய்திகள்