Nellai அரசு பஸ் டிரைவர் கட்டைவிரலை கடித்து குதறிய நபர் - ரத்தம் சொட்ட.. சொட்ட.. நெல்லையில் அதிர்ச்சி
அரசு பஸ் டிரைவர் கட்டைவிரலை கடித்து குதறிய நபர் - ரத்தம் சொட்ட.. சொட்ட.. நெல்லையில் அதிர்ச்சி
Nellai அரசு பஸ் டிரைவர் கட்டைவிரலை கடித்து குதறிய நபர் - ரத்தம் சொட்ட.. சொட்ட.. நெல்லையில் அதிர்ச்சி #nellai #busdriver நெல்லையில் ராங் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததைத் தட்டிக்கேட்ட அரசு பேருந்து ஓட்டுநரின் கையை, முன்னாள் போக்குவரத்துக் கழக ஊழியர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
