காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர் - பரபரப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வளர்ப்பு நாயை மருந்து வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, காவல்நிலையம் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் நல்லமுத்து
Next Story
