காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட நபர் - 5 போலீசார் டிரான்ஸ்ஃபர்

x

காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட அதிர்ச்சி - தீயாய் பரவிய வீடியோ... 5 போலீசாருக்கு இடியாய் இறங்கிய உத்தரவு

காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட நபர் - 5 போலீசார் டிரான்ஸ்ஃபர்/தேனி - தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபரை காவலர்கள் தாக்கிய விவகாரம்/காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் தாக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில் ஏடிஸ்பி தலைமையில் விசாரணை குழு /தேவதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் 4 போலீசார் பணியிட மாற்றம்


Next Story

மேலும் செய்திகள்