சத்தியமங்கலத்தில் கடையில் கொள்ளையடித்த நபர் கைது

சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பேன்சி கடையில், கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்
சத்தியமங்கலத்தில் கடையில் கொள்ளையடித்த நபர் கைது
Published on

சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பேன்சி கடையில், கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 26 ஆம் தேதி பேன்சி கடைக்கு வந்த ஒரு ஆண் நான்கு பெண் உள்பட 5 பேர் பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடை உரிமையாளர் கவனிக்காத நேரத்தில் பணப் பெட்டியில் இருந்த ரூ 13 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

புகாரின் அடிப்படையில் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com