ஏர்கன் துப்பாக்கி மூலம் நாயை சுட்ட நபர் கைது

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஏர்கன் துப்பாக்கியில் நாயை சுட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த வினோத் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பட்டணம் பகுதியை சேர்ந்த இவர் தனது குழந்தையை அப்பகுதியில் உள்ள நாய் கடிக்க வந்ததால் ஏர்கன் துப்பாக்கி மூலம் சுட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வினோத்தை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்