தனியே இருந்த சிறுமியை நெருங்கிய மனித மிருகம்.. வீடு வந்த தாய் பார்த்து அதிர்ந்த காட்சி

x

சிதம்பரம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ராதாவிளாகம் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், குமாரசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்