#JUSTIN || பைக் டேங்க் கவரில் வைத்து வீடு வீடாக மது விற்பனை செய்த நபர்-சுற்றிவளைத்து பிடித்த மக்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புங்கம்பள்ளி கிராமத்தில் பைக் டேங்க் கவரில் வைத்து வீடு வீடாக மது விற்பனை செய்த நபரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர்..
Next Story
