Mamallapuram | கோவளம் சாலையில் பள்ளம்.. ஸ்தம்பித்த வாகன ஓட்டிகள்

கோவளம் சாலையில் பள்ளம்.. ஸ்தம்பித்த வாகன ஓட்டிகள்

கோவளம் சாலையில் பள்ளம்.. ஸ்தம்பித்த வாகன ஓட்டிகள் #hole #Mamallapuram #Kovalam #road #thanthitv மாமல்லபுரம் கோவளம் சாலையில் பள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி மாமல்லபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com