Mamallapuram | Pongal | பூசாரியின் தலையில் தீமூட்டி வைக்கப்பட்ட பொங்கல் | மாமல்லபுரம் அருகே வினோதம்

Mamallapuram | Pongal | பூசாரியின் தலையில் தீமூட்டி வைக்கப்பட்ட பொங்கல் | மாமல்லபுரம் அருகே வினோதம்

Mamallapuram | Pongal | பூசாரியின் தலையில் தீமூட்டி வைக்கப்பட்ட பொங்கல் | மாமல்லபுரம் அருகே வினோத வழிபாடு #mamallapuram #pongal #tnrains #temple #thanthitv மழை வேண்டி நாவக்கால் அம்மன் வினோத வழிபாடு தலையில் தீ மூட்டி சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு பூசாரியின் மார்பில் 25 கிலோ உரல் வைத்து நெல் குத்தி வழிபாடு மாமல்லபுரம் அருகே உள்ள நாவக்கால் அம்மன் கோயில் பூசாரியின் தலையில் தீமூட்டி சர்க்கரை பொங்கல் வைத்தும், மார்பு மீது உரல் வைத்து நெல் குத்தியும் விநோத வழிபாடு நடைபெற்றது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நாவக்கால் அம்மன் கோயில் நூதன வழிபாடு நடைபெற்ற‌து. பூசாரியின் மார்பில் 25 கிலோ உரல் வைத்து நெல் குத்தி வழிபாடு நடைபெற்ற‌து. தொடர்ந்து, பூசாரியின் தலையில் தீ மூட்டி சர்க்கரை பொங்கல் வைத்தனர். இந்த வினோத வழிபாட்டை பக்தர்கள் ஆர்வமாக கண்டுரசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com