Mamallapuram கடற்கரையில் முளைத்த திடீர் குடில்கள் | 8 ஜோடிகளுக்கு ஆச்சரிய திருமணம்...
மாசி மகத்தை ஒட்டி, மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்கள் குவிந்துள்ளனர். பாரம்பரிய முறையில் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தினர். ஆடம்பரமின்றி எளிமையான முறையில் 8 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கியுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள், தங்களது குலதெய்வத்தை வழிபட்டனர்.
Next Story