`ஆணா பெண்ணா’ என விபரீத ஆட்டம் - பிரஸ்ஸை பார்த்ததும் முகத்தை மூடி ஓட்டம்
கரு பாலின பரிசோதனை - தம்பதி உட்பட 5 பேர் கைது
திருப்பத்தூர் கத்திலி அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து பணம் பறித்த தம்பதி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
