மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் - அதிர்ச்சியில் திருப்புவனம்
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் - அதிர்ச்சியில் திருப்புவனம்
திருப்புவனம் அருகே மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முக்குடி கிராமத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான புங்கை மர தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள கிணற்றில் அடையாளம தெரியாத ஆண் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
