தோடர் பழங்குடியினரின் வாழ்வியல் குறித்து கேட்டறிந்த மலேசிய தமிழ் மாணவர்கள்

x

The University of Malaya-வில் தமிழ் பயிலும் மாணவர்கள் நீலகிரி மூத்தநாடு, பாகல்கோடு உள்ளிட்ட தோடர் பழங்குடியினர் கிராமங்களில் களப்பயிற்சி மேற்கொண்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறை பேராசிரியர்களின் உதவியுடன் நடந்த இந்த பயிற்சி பட்டறையில் மலேசிய தமிழ் மாணவர்கள் தோடர் பழங்குடியினரின் மொழி, பாடல், கலாச்சாரம், வாழ்வியல் முறைகள் உள்ளிட்டவை பற்றி கேட்டறிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்