ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சர் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சர் வாழ்த்து
Published on

ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சர் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ சரவணன் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கலைஞரின் இளவல், எமது அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், வளரட்டும் தமிழகம், தொடரட்டும் கலைஞரின் சகாப்தம் என மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com