Malaikottai Vinayagar | விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் - மலைக்கோட்டையில் குவிந்த பக்தர்கள்
மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம்
திருச்சி, மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவை 14 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மலைக்கோட்டை மாணிக்க உற்சவர் விநாயகருக்கு சந்தனம், குங்குமம், பன்னீர், பால், தேன், நெய், பஞ்சாமிர்தம், விபூதி, புஷ்பம் உள்ளிட்ட 27 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசம் செய்தனர்.
Next Story
