திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைகழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்த பின், செய்தியாளர்களிடன் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.