திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், மக்கள் நீதி மய்யம் காங்கிரசோடு கூட்டணி வைக்க தயார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கவிஞர் சினேகன் கூறியுள்ளார்.