Makkal Mandram | தந்தி டிவியின் "மக்கள் மன்றம்" நிகழ்ச்சி - பங்கேற்ற பொதுமக்கள் கருத்து | Thanthi TV

x

சென்னை எழும்பூரில் தந்தி தொலைக்காட்சியின் “மக்கள் மன்றம்“ நிகழ்ச்சியில், திமுக கூட்டணிக்கு சவால் விடும் அணி எது? எனும் தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த ராஜீவ் காந்தி, விசிகவை சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் எம் எல் ஏ, அதிமுகவை சேர்ந்த கோவை சத்யன், பாஜகவை சேர்ந்த ஸ்ரீகாந்த் கருணேஷ், நாதகவை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் மற்றும் தவெகவை சேர்ந்த பேராசிரியர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். விவாத நிகழ்ச்சி நிறைவடைந்ததை அடுத்து, அதை நேரில் கண்டுகளித்த மக்கள் தெரிவித்த கருத்துகளை தற்பொழுது காணலாம்


Next Story

மேலும் செய்திகள்