Kovai | Fire Accident | கோவை நூற்பாலையில் பயங்கர தீ விபத்து.. கருகிய ரூ.16 கோடி..
கோவை நூற்பாலையில் பயங்கர தீ விபத்து.. கருகிய ரூ.16 கோடி..
கோவை நூற்பாலையில் பயங்கர தீ விபத்து.. கருகிய ரூ.16 கோடி.. #spinningmill #spinningmills #kovai #coimbatore #fireaccident #thanthitv நூற்பாலையில் பயங்கர தீ விபத்து - ரூ.16 கோடி பொருட்கள் சேதம் கோவை மாவட்டம் அன்னூர் அருகே அச்சம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
