Chennai | Train | Egmore | சென்னை ரயில் சேவையில் மொத்தமாக மாற்றம்.. இங்கெல்லாம் நிக்காது..

இங்கெல்லாம் ரயில் நிக்காது..

சென்னை ரயில் சேவையில் மொத்தமாக மாற்றம்.. இங்கெல்லாம் நிக்காது.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க #train #thanthitv #chennai #Guduvancheri சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் எழும்பூர் - பரங்கிமலை, கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான ஏசி புறநகர் ரயில் சேவைகள் ரத்து. கும்மிடிப்பூண்டி - தாம்பரம் ரயில் சேவை செங்கல்பட்டு வரை நீட்டிப்பு. சிறப்பு ரயில்கள் பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டில் நிற்காது. பயணிகள் ஒத்துழைக்குமாறு சென்னை ரயில்வே கோட்டம் கோரிக்கை

X

Thanthi TV
www.thanthitv.com