அஸ்திவாரத்தில் கை வைத்த தனிப்படை.. நகர முடியாமல் மகா விஷ்ணுக்கு செக் | Maha Vishnu

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில், மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், திருப்பூரில் அமைந்துள்ள மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் ஹார்ட் டிஸ்குகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்,

மஹா விஷ்ணுவின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வரும் சைதாப்பேட்டை தனிப்படை போலீசார், வெளிநாட்டு வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட பண பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது....

X

Thanthi TV
www.thanthitv.com