மஹாவீர் ஜெயந்தி - புதுச்சேரியில் தேரோட்டம் கோலாகலம்

மஹாவீர் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரியில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
மஹாவீர் ஜெயந்தி - புதுச்சேரியில் தேரோட்டம் கோலாகலம்
Published on
மஹாவீர் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரியில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. அங்குள்ள ஜெயின் கோயிலில் இருந்து மஹாவீரரின் சிலை தேரில் எடுத்துவரப்பட்டு முக்கிய வீதிகள் வழியில் தேரோட்டம் நடைப்பெற்றது. இதில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு, ஆடி பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com