மகா சிவராத்திரி - சிவன் கோயில்களில் புதுவை முதல்வர் வழிபாடு
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தீபாராதனை காண்பித்து சாமி தரிசனம் செய்தார்.இதேபோல் புதுச்சேரியில் உள்ள பல்வேறு சிவன் ஆலயங்களிலும் அவர் அதிகாலை வரை சாமி தரிசனம்
Next Story
