"தேசியவாத காங். கட்சியை உடைத்து இரவோடு இரவாக பாஜக ஆட்சி" - முத்தரசன்

தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்தி, இரவோடு இரவாக மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது இந்திய இறையாண்மைக்கு நல்லதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
"தேசியவாத காங். கட்சியை உடைத்து இரவோடு இரவாக பாஜக ஆட்சி" - முத்தரசன்
Published on

தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்தி, இரவோடு இரவாக மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது இந்திய இறையாண்மைக்கு நல்லதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்..

X

Thanthi TV
www.thanthitv.com