கும்பமேளா சென்ற தமிழக பெண்கள் இருவர் என்ன ஆனார்கள்?

x

தென்காசியில் இருந்து உத்தரபிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்க சென்ற இரண்டு பெண்கள் கூட்ட நெரிசில் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13ஆம் தேதி தென்காசியில் இருந்து 40 பேர் கொண்ட குழுவினர் கும்பமேளாவுக்கு சென்ற நிலையில், ராமலட்சுமி மற்றும் கஸ்தூரி ஆகிய இரண்டு பெண்கள் கூட்ட நெரிசல் சிக்கி மாயமாகியுள்ளனர். இது குறித்து காசியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்