மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர புதிய முயற்சி

மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ஒரு மாத நாட்டிய விழா நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர புதிய முயற்சி
Published on
மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ஒரு மாத நாட்டிய விழா நடைபெற்று வருகிறது. கடற்கரை கோயில் நுழைவு வாயில் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில்இரண்டு அபிநயங்களில் நடன பெண் கலைஞர்களின் அட்டையால் செய்யப்பட்ட தலை இல்லாத உருவம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வரும் பெண் பயணிகள் பலர், தங்களை ஒரு பரத நாட்டிய பெண் போல பாவித்து அந்த அட்டையில் தங்கள் தலையை வைத்து நடன பெண் கலைஞர் தோற்றத்தில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com