Maha Shivratri | வந்துவிட்டது மகா சிவராத்திரி.. பக்தர்களின் வெள்ளத்தில் மிதக்கும் அண்ணாமலையார்

வந்துவிட்டது மகா சிவராத்திரி..

பக்தர்கள் வெள்ளத்தில் அண்ணாமலையார் கோயில் வார விடுமுறை மற்றும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com