தாமிரபரணி மஹாபுஷ்கர விழா : புனித நீராடிய துணை முதலமைச்சர்

தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்.
தாமிரபரணி மஹாபுஷ்கர விழா : புனித நீராடிய துணை முதலமைச்சர்
Published on
தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார். தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இரவு நெல்லை சென்ற அவர், இன்று காலை பாபநாசம் சென்றார். பின்னர் பாபநாசம் படித்துறையில் அவர் புனித நீராடினார்.
X

Thanthi TV
www.thanthitv.com