அரபிக்கடலில் உருவான புயலுக்கு 'மஹா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடலில் மஹா புயல் உருவாகி உள்ளதால், தென் தமிழகத்தில், கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் மஹா புயல் உருவாகி உள்ளதால், தென் தமிழகத்தில், கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 10 மணி அளவில், செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை மைய துணைத் தலைவர் பாலச்சந்திரன், இந்த தகவலை வெளியிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com