காளையுடன் விஜயபாஸ்கருக்கு கம்பீர வரவேற்பு - மேடையில் மணப்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்

புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில்

திருமண விழாவில் கலந்து கொள்ள சென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் இளைஞர்கள் வரவேற்பு அளித்தனர். மேடையில் ஜல்லிக்கட்டு காளையை ஆரத்தழுவி மணப்பெண் முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

X

Thanthi TV
www.thanthitv.com