மீண்டும் இருட்டுக்குள்வந்த 2 பேரை கொன்ற மக்னா - நடுக்கத்தில் மக்கள்

x

நீலகிரியில் மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் உலாவிய காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரப் பகுதியில் மக்னா யானை மீண்டும் உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பகுதிமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..

இதேபோல், தேவர் சோலை மற்றும் பிதற்காடு போன்ற பகுதிகளில் 2 பேரைக் கொன்ற காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட நிலையில், அவை மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்