கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட ஏராளமான பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது...