மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் = முதல்வர் தொடங்கி வைக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2வது கட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.