வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிறுவன செயலர்களுக்கான கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com