பேருந்து நிலையத்தில் மேஸ்ட்ரோ ப்ரண்ட்ஸின் ஆபாச நடனம்..

x

பொது இடத்துல சின்னதா ரீல்ஸ் எடுத்தாலே காவல்துறையினர் வழக்குபதிவு செஞ்சி நடவடிக்கை எடுக்கக்கூடிய எத்தனை சம்பவங்கள பார்த்திருப்போம்...

ஆனா, பஸ் ஸ்டாண்ட்குள்ளயே ஸ்டேஜ் போட்டு ஆபாசமா கச்சேரி அரங்கேற்றபட்டு இருக்கு... நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய காவல்துறை என்ன பண்ணிட்டு இருந்தாங்கன்னு நீங்களே பாருங்க...


Next Story

மேலும் செய்திகள்