வேகமாக நிரம்பும் மதுராந்தகம் ஏரி : விவசாயிகள் மகிழ்ச்சி

கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
வேகமாக நிரம்பும் மதுராந்தகம் ஏரி : விவசாயிகள் மகிழ்ச்சி
Published on
கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 23 அடி கொள்ளளவு கொண்ட மதுராந்தகம் ஏரி, தற்போது 17 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து 250 கனஅடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com