மதுரை சிறுமிக்கு நடந்த கொடுமை.. கொத்து கொத்தாக கைது செய்யும் போலீஸ்

x

மதுரையில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 6 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைக்கு சென்ற சிறுமிக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மதுரை மாநகர் போலீசார் மாணவியுடன் ஒரே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்