#BREAKING || சாலைகளில் கொடி மரங்கள் - உத்தரவை உறுதி செய்த கோர்ட்

தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி/மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com