எந்த மழை வந்தாலும் தாங்கும் மதுரையே முழுதாக மூழ்கிய கோரம்.. தமிழகமே இனி எதற்கும் தயாராக இரு

எந்த மழை வந்தாலும் தாங்கும் மதுரையே முழுதாக மூழ்கிய கோரம்.. தமிழகமே இனி எதற்கும் தயாராக இரு

மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழையால் ஆலங்குளம் கண்மாய் நிரம்பி முல்லை நகர் பகுதியை தண்ணீர் சூழந்துள்ளது. குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் தற்போது வரை வடியாத நிலையில் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். கண்மாய் ஆக்கிரமிப்பால் தான் இந்தப் பிரச்சினை எனவும், உடனடியாக அதிகாரிகள் கண்மாயைத் தூர்வார வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com