Madurai | பட்டாசு மீது பெட்ரோல் ஊற்றி வெடிக்க வைத்த இளைஞர்கள்.. அதிர்ச்சி வீடியோ
மதுரையில் ஆபத்தான முறையில் பட்டாசுகள் மீது பெட்ரோல் ஊற்றி வெடிக்க வைத்து இளைஞர்கள் ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர்...
சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மீதும் பட்டாசை வீசி அச்சுறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.....
Next Story
