Madurai Voters | வெளியான SIR லிஸ்ட் - சந்தேகம் உள்ள மதுரை மக்கள் உடனே செய்ய வேண்டிய வேலை
மதுரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றிற்காக 3 ஆயிரத்து 76 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் குறித்த தகவல்களுடன் செய்தியாளர் ஜெகன்நாத் இணைகிறார்...
Next Story
