#tnelection2026 #votecounting #madurai #thanthitv தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 5 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்....