#JUSTIN || பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்து - 4வது படிக்கும் சிறுமி பரிதாப பலி

x

பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்து

4வது படிக்கும் சிறுமி பரிதாப பலி

உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற அபே ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 4ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்