Madurai | TVK | மதுரை மீனாட்சி கோயில் திருவிழாவில் தவெக கொடியுடன் ஓயாமல் பறந்த `விசில்’
மதுரை மீனாட்சி கோயில் திருவிழாவில் தவெக கொடியுடன் ஓயாமல் பறந்த `விசில்’
Madurai | TVK | மதுரை மீனாட்சி கோயில் திருவிழாவில் தவெக கொடியுடன் ஓயாமல் பறந்த `விசில்’ மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவின் போது தவெக கொடியுடன் வந்த இளைஞர்கள் டி.வி.கே. கோஷங்களை எழுப்பினர். தைப்பூசத்தை ஒட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் தவெக கொடியுடன் வந்திருந்தனர். அவர்கள் தவெக தேர்தல் சின்னமான விசிலை ஊதியதுடன், டி.வி.கே... டி.வி.கே... என கோஷங்களையும் எழுப்பினர்.
