BREAKING || டங்ஸ்டன் திட்டம் ரத்து - தமிழகத்துக்கே நல்ல சேதி... மத்திய அரசு அறிவிப்பு

x

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்

டங்ஸ்டன் திட்டத்தை எதிராக கட்சியினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்

நேற்று அரிட்டாப்பட்டி போராட்டக் குழுவினர், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சென்று மத்திய அமைச்சரை டெல்லியில் சந்தித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்