#BREAKING || மதுரை, திருச்சி டைடல் பூங்கா - வெளியான உத்தரவு

x

மதுரை, திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவு

தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம், சென்னை தரமணி, பட்டாபிராம், கோவையை தொடர்ந்து மதுரை, திருச்சியிலும் அமைக்கிறது


Next Story

மேலும் செய்திகள்