ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்... தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் உடனடியாக கிடைக்கப் பெற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.