• மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து - 2 பேர் பலி
• மதுரை போடி லைன் பகுதியில் ரயில்வே பெட்டியில் தீ விபத்து - தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்
• ரயில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்