#JUSTIN || ``பிரச்சனை வராம பாத்துக்கிறேன்.. நீங்க இறங்கி செய்ங்க''-வாட்ஸப் மூலம் அரங்கேறியது அம்பலம்

x

தமிழகம் முழுவமும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கேரள உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விற்பனையாகும் லாட்டரி டிக்கெட் வாங்கி வந்து துண்டுசீட்டு மூலமாக லாட்டரி நம்பரை எழுதி விற்பனை, ஆன்லைன் மூலமாக நம்பரை அனுப்புவது என நுாதன முறையில் லாட்டரி விற்பனையும் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெறுகிறது.

இதுபோன்று சட்டவிரோத லாட்டரி விற்பனை ஈடுபடுபவர்கள் குறித்து புகாரின் அடிப்படையில் தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்தும்வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்